குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருநங்கைகள் ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி*


*ஓசூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின்
 திரு உருவப்படத்தின்   முன் திருநங்கைள் ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முன்னால் முதல்வர்  கலைஞர்அவர்களுக்கு திருநங்கைகள் சார்பில் அவரின் உருவப்படத்தின் முன் ஓசூர் திருநங்கைகள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது 

நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு வணிக நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது 
தமிழக எல்லையான ஓசூரில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் மறைந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.