குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

8 அடி நீளம் கொண்ட இரட்டை பாம்பு பின்னிய நிலையில்



பழனி வி.கே.மில் சின்ன கலையம்புதூரில் ரமேஷ் என்பவரின் வீட்டின் முன் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னியபடி நீண்ட நேரம் ஆள் உயரத்திற்கு மேலெழும்பியும் வளைந்தும் நெளிந்தும் ஆடுவதை கண்ட ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரும் அச்சத்தில் செய்வது அறியாது பயந்து போனார்கள் 


உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயனனைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனனைப்பு துறையினர் ஒரு பாம்பை மட்டும் பிடித்தனர் மற்றொன்று தப்பி சென்றுவிட்டது. இவர்களிடம் பிடிப்பட்ட பாம்பு 8 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு என தெரிய வந்தது. பிடிப்பட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படிக்கப்படன.

செய்தியாளர் : பழனி - சரவணக்குமார்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.