*ஓசூரில் பூ மார்க்கெட் வியாபாரிகள் ஒன்றரை டன் எடைக்கொண்ட பூக்களால் அலங்கரித்து மறைந்த கலைஞருக்கு அஞ்சலி*
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் அருகில் பூ மார்க்கெட் வியாபாரிகள் மறைந்த தமிழக முன்னால் முதல்வர் கலைஞரின் திருஉருவ படத்தை வைத்து,ஒன்றரை டன் எடையிலான பூக்களை அலங்கரித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் ரோஜா ,மல்லி ,கனகாம்பரம் ,செண்டு மல்லி, கோழிக்கொண்டை, பட்டன் ரோஸ் ,அரலி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களால் திமுக என வடிவமைத்துபொதுமக்கள்,திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை கோஷங்களை எழுப்பி வருகின்றனர்
கருத்துகள் இல்லை