திருவாரூரில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மறைவையொட்டிஅமைதி ஊர்வலம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் முன்னாள் முதல்வர்டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த அமைதி ஊர்வலத்தில் திரளான தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு திமுக கட்சியின் சார்பில் நன்னிலம் முக்கி வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை