குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

வெப்ப சலனம் காரணமாக சென்னையில் பரவலாக கொட்டிய கனமழை


சென்னையில் தொடர்ந்து கடும் வெப்ப சலனம் காரணமாக இன்று மாலை  பரவலாக 6.00 மணியில் இருந்து கனமழை கொடுகிறது. இதனால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் வாகனங்கள் ஓட்ட கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் ஆங்காங்கே சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.