வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத நபர் உடலமாக மீட்பு.
வேலூர் கோட்டை அருகில் உள்ள அகழியில் சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் சடலமாக மீட்பு. இவர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.இவர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நபரின் உடல் பிரேத பரிசோதனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவர் யார் என்ற விவரம் தெரிந்தால் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய நெம்பர். 04162220021, 9498109959.
கருத்துகள் இல்லை