• சற்று முன்

    பழனி முருகன் கோயிலில் பெண்களிடம் நகை பறித்த திருச்சியை சேர்ந்த 8 பேர் கைது.



    திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் பக்தர்கள் கூட்டத்தில் பக்தர்களின் தங்க செயினை பறித்த திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (30), சசிதரன் (40), தினேஷ்குமார் (24), விக்னேஷ், சுதா40, ரமணி (45), அர்ச்சனா (30), ரதி (32),உட்பட 8 பேரை அடிவாரம் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் கைது செய்து 7 1/2சவரன் நகை சொகுசு ஷைலோ TN45 AU 8555, காரை பறிமுதல் செய்து 8 குற்றவாளிகளையும்பழனி குற்றவியல் மாஜிஸ்திரேட் ப்ரியா முன்னிலையில் ஆஜர்பபடுத்தி மாஜிஸ்ட்ரேட் உத்தரவின்பேரில் 15 நாள் காவலில் விசாரிக்க திண்டுக்கல் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்..




    செய்தியாளர்
    பழனி சரவணக்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad