11வது நாளான இன்று காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் குவிந்து உள்ளனர்.
காவேரி ,மருத்துவமனை இருக்கும் ஆழ்வார்பேட்டையில் பெரும் பரபரப்பாக இருக்கிறது. கட்சி தொண்டர்கள் தலைவா எழுந்து வா என்று கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
கலைஞர் மு. கருணாநிதி புகை படங்கள் ஏந்தி பிரத்தனை செய்து வருகின்றனர்.
சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏதும் நடை பெறாமல் இருப்பதற்காக முன் ஏற்பாடாக காவலர்கள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை