லாரி மீது கார் மோதி விபத்து !!! தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி !
சித்தூர் NH சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒடுனர் கட்டுபாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் (55) ரங்கப்பா ( 60), மோகன் ( 37) , சின்னசாமி ( 40) , லக்ஷ்மி (50) , இவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
கருத்துகள் இல்லை