3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட ஆடி மாத பால் குட பெருவிழா**
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா 60, பனங்குடி கிராமத்தில் ஆலம், அரசு, வேம்பு மூன்றும் ஒன்றாக காட்சியளிக்கும் ஸ்ரீ சுயம்பு வேம்படி அம்மன் ஆலய 19-ம் ஆண்டு ஆடி மாத பால் குட பெருவிழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்திருவிழாவில் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.. பால் குடம், அலகு காவடி, ஆட்ட காவடி, ரத காவடி, காளியாட்டம் மற்றும் பல, இதனை தொடர்ந்து அன்னதானம் நடைப்பெற்றது
கருத்துகள் இல்லை