2 வது நாளாக கலைஞரின் நினைவிடத்திற்கு திமுக செயல் தலைவர் அஞ்சலி
சென்னை மெரினா கடற்கறையில் 2 வது நாளாக கலைஞரின் நினைவிடத்தில் இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆ.ராஜா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணி, எ.வ.வேலு, க.பொன்முடி, உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை முதல் மாவட்ட நிவகிகள், திமுக பெண் தொண்டர்கள் நிர்வாகிகள் பொது மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.
கருத்துகள் இல்லை