Header Ads

  • சற்று முன்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் 1998 கூட்டுறவு வாரிய கட்டிட சங்கத் தேர்தல் இரண்டாவது முறை ரத்து ! - ஓபிஎஸ் இபிஎஸ் ஓபிஎஸ் அணியும் மோதல்.


    மதுரை மாவட்டம் திருமங்கலம் No. A1998 வீட்டு வசதி வாரி கூட்டுறவு கட்டிட சங்க தலைவர் தேர்தல் இரண்டாவது முறையாக ரத்தானது |

    கடந்த 21-8 - 18 அன்று இச்சங்கத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒ பிஎஸ் அனி சார்பில் முசி சோ நிரஞ்சனும்இ பிஎஸ் அணி சார்பில் அழகர் என்பர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்நிலையில் இரு அணிகளும் மோதல் ஏற்பட்டு தேர்தல் 24ல் 8.18 நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி விநாயகம் அறிவித்தார். இன்று மறுதேர்தல் அறிவித்த நிலையில் நடைபெறவிருந்த தேர்தல் மீண்டும் இரு அணிகளும் தயாரன நிலையில் இருந்த போது தேர்தல் நடக்கும் சங்கத்திலிருந்து ஒரு அணியினர் உள்ளே பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தப்பட்டது கூறப்படுகிறது இதனால் தேர்தல் அதிகாரிகள் பின் கதவு வழியாக தப்பியோடியுள்ளனர் இந்நிலையில் இரு அணியினரும் வெளியில் தேர்தல் நடைபெறும் என்று வெளியில் காத்துக் கொண்டிருந்தனர் மேலும் இன்று தேர்தல் கிடையாது என்று காவல்துறை கூறிய பின்னர் ஓபிஎஸ் அணியினர் இச்சங்கத்தில் அமைச்சர் உதயகுமார் ஒருதலைபட்சமாக இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு இத்தேர்தலை நிறுத்தியதாக ஓபிஎஸ் அணி நிரஞ்சன் குற்றம்சாட்டினார்



    மேலும் மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஓபிஎஸ் அணியினர் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமாரை கண்டித்து ஒருதலைபட்சமாக  கட்சியில் செயல்படுவதாக சரமாரியாக குற்றம் சாட்டி பஸ் மறியலில் ஈடுபட்டனர் இதனால் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து விசாரணை இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad