Header Ads

  • சற்று முன்

    விரைவில் 1500 மருத்துவர்கள் நியமனம் - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்



    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்பு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறும்போது, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500 மருத்துவர்கள், 4 ஆயிரம் செவிலியர்கள், 770 ஆய்வக தொழில்நுட்பர்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர், என்றார்
    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad