108 ஆடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்ப்பு .
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிஅருகே ஆலத்தம்பாடியில் உள்ள நல்ல முத்துமாரியமன் ஸ்ரீ காத்தவாராயன் கோவிலுக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் யாகசாலை பூஜை நடைபெற்றது பக்தர்கள் தங்கள் வேண்டுதலான குடும்பம் நலம் பெற வேண்டியும், விவாசாயம் செழிக்கவும் மழை வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் தொழில் வளர்ச்சியடைய வேண்டியும்,வறுமை நீங்கவும் இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து 2 ஆயிரம் பேருக்கு அண்ணதாணம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் எனவும் . விளக்கு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழா ஏற்பாட்டினை அருள் மற்றும் மேரி.அன்பு திலக் பந்ததல் கான்ட்ராக்ட்டர் நிர்வாகிகள் கலந்து விழா குழு மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை