குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

குவிந்துகிடக்கும் குப்பைகள் தொற்று நோய் பரவும் அபாயம் !!!


திருவள்ளூர் மாவட்டம் காந்தி நகர்  T.H. பிரதான சாலையில் குவிந்துகிடக்கும்  குப்பைகளால் தொற்று நோய் பரவும் அச்சத்தில் காந்திநகர் பகுதி 3க்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்  மக்கள் சாலையில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் அதிலிருந்து  வீசும் துர்நாற்றத்தால் சாலையை கடந்து செல்ல மூக்கை பிடித்து செல்ல வேண்டிய நிலை உருவாகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர் வரை கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குப்பைகளில் உள்ள கழிவுகளை தின்ன மாடுகள் மேய்கின்றன. தீடிரென சாலைக்கு வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளகின்றனர்.மேலும், இதில் அழுகிய இறைச்சி போன்ற கழிவுகளால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.