Header Ads

  • சற்று முன்

    ஓசூர் அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதார துறையினர் திடிர் ஆய்வு


    கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூரில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது இந்த ஆய்வை மத்திய சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர்  பிரசாந்த் மேற்கொண்டார் கடந்த இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டு தேசிய அளவில் 21 மாநிலங்களில் மாதரி சுகாதார அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மாதிரி சுகாதார மாவட்டமாக  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதன் செயலாக்கம் கொடுப்பதற்காக குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் மருத்துவர் பிரசாந்த் ஓசூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 



    இந்த ஆய்வில் ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அறைகளுக்குச் சென்று பார்வையிட்டு உண்மை தன்மையை தெரிந்துகொண்டு தேவைகளை கேட்டறிந்து.,மேலும் சில குறைகளை கண்டறிந்து அதனை நிர்வதி செய்யுமாறு நிர்வாகத்துக்கு அறிவுத்தியுள்ளார்.
    மேலும் அவர் செய்தியாளரிடம் பேசும்போது, மாதரி மருத்துவமனை என்பது உள் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை தரம், வசதிகள் , போக்குவரத்து வசதிகள், உள் அடக்கும் மேலும், ஒரு மாவட்டத்தில் குக்கிராமத்தில் உள்ள ஆரம் சுகாதார நிலையத்தில் இருந்து தாலுகா மருத்துவ மருத்துவமனைக்கு அவசர போக்குவரத்து வசதி , மேலும் தாலுக்கா மருத்துவமனையில் இருந்து மாவட்ட மருத்துவமனைக்கு உள்ள இணைக்க உள்ள அனைத்து வசதிகள் கொண்ட மாவட்டம் தான் மாதரி சுகாதார மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழகத்தில் மற்றும் இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யல்பட்டுள்ளது. தற்போது இந்த மருத்துவமனைகள் எவ்வாறு செயல்ப்பட்டு வருகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

    watch nms today channel and subscribe

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad