காவல் சோதனை சாவடிக்கு தீ வைப்பு
திருவாரூர் மாவட்டம் நானிலம் தாலுக்கா பூந்தோட்டதிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் பண்டாரவாடை திருமாளம் என்ற ஊரில் மர்ம நபர்களால் காவல் சோதனைக்கு தீ வைக்கப்பட்டனர். சோதனை சாவடி முற்றிலும் எரிந்து சாம்பலானது.
காவலர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பார்க்க nms today channel பார்க்கவும்.
கருத்துகள் இல்லை