பழனி பேருந்து நிலையம் எதிரே இந்து அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இந்து முன்னனி மாநில செயலாளர் அறநிலையத் துறை பற்றி முத்துக்குமார் பேட்டியளித்துள்ளார்
பழனி மத்திய பேருந்து நிலையம் இரவுண்டானா அருகில் இந்து முன்னனி மற்றும் இந்து வழக்கறிஞர் முன்னனி தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் மாநில செயலாளர் முத்துக் குமார் தலைமையில் இந்து அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் பழனிமலை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று
12ஆண்டுகளுக்கு மேலாகியும் நிர்வாகம் கும்பாபிஷேகம் முன் வராததால் பக்தர்களுக்கு தீங்கு வர வாய்ப்புள்ளது என்றும் கோவில் திருப்பணி செய்ய வலியுறுத்தியும் பழனிஸ்ரீ தண்டாயுதபாணிசுவாமி3வதுஉற்சவர்சிலைசெய்த மோசடி வழக்கில் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைத்ததை கண்டித்தும், பழனியை ஆண்டவையாபுhpமன்னன் பக்தர்கள் குளிப்பதற்காக 400 ஹெக்டேர் பரப்பில் குளத்தை வெட்டி வைத்தார். ஆணால் அக்குளத்தில் சாக்கடை நீர்,குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கலந்து பழனி நகரமே துர்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது .மாவட்ட தலைவர் ஜெகன்,மாவட்டசெயலாளர் பாலு இந்து வழக்கறிஞர் முன்னனி மாநில பொது செயலாளர் கார்த்திக் வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர் ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி சிலை அகற்றியதும் கும்பாபிஷேகம் நடத்தாமல்காலம் தாழ்த்துவதும் நம்மை காக்கும் முருக பெருமானுக்கும் நாம் பிறந்த மண்னுக்கும் செய்யும் துரோகமாகும் உடனடியாக அறநிலையத் துறை சாமியை தரிசிக்க கட்டணம் வசூலிப்பதை தவிர்கக் வேண்டும் போன்ற கோரி க்கைகளை வலியுறுத்தியும் நீதி மன்றத்தில் ஒப்படைத்த உற்சவர் சிலையை மீட்க வேண்டும் என்று கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
வீடியோவை பார்க்க nms today channel subscibe செய்யவும்
கருத்துகள் இல்லை