பசி நோக்கார் , கண் துஞ்சார் எவ்வித தீமையும் செய்யார். கருமமே கண்ணாயிரம் என்று பணி இவர்களை பாராட்டவில்லை என்றாலும் தூற்றாமல் இருந்தால் போதும்.

காவேரி மருத்துவமனை வளாகத்தில் கலைஞரின் உடல் நலன் குறித்து அவ்வபோது உடனுக்குடன் தொலைகாட்சியிலும், செய்தி தாளிலும். வெப் டிவியிலும் தொடர்ந்து ஒளிபரப்ப சாலை நடைபாதையே படுகையாகவும், இராணுவ கட்டுப்பாடு போல பணியில் ஈடுபடும் இவர்களுக்கு என்ன தரபோகிறோம். சற்றே சிந்தித்து பாருங்கள் அரசு அதிகாரிகளே, அரசியல்வாதிகளே இது உங்கள்ளுக்கான பதிவு.
கருத்துகள் இல்லை