கொள்ளிடம் ஆற்றில் நந்தி சிலை கண்டெடுப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசம் ஊராட்சி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி தினம் அள்ளுகிறது. தினம் 50 லாரிகளுக்கு மேல் 6 ஜேசிபி இயந்திரம் துணையுடன் மணல் அள்ளுகிறது. அவ்வாறு அள்ளும் போது 200 கிலோ எடை கொண்ட முகம் சிதைந்த நிலையில் நந்தி கற்சிலை கண்டெக்கப்பட்டது. ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தல் மீண்டும் முழ்கும் நிலை ஏற்படும்.
கருத்துகள் இல்லை