37 லட்சம் செலவில் ஆவடியில் 7 பூங்காகளை அமைச்சர் மா பா. பாண்டியராஜன் திறந்து வைத்தார்
சென்னை அடுத்த ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு செந்தில் நகரில் 37 லட்சம் மதிப்பிலான பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும்,தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செலவம் டெல்லி சென்று இருப்பது தமிழகத்திற்கு அதிக நிதி கிடைப்பதற்காக இருகலாம் எனவும் தமிழக திட்டங்களுக்கு வலிமை சேர்த்து நல்ல திட்டங்களை கொண்டு ஓபிஎஸ் கொண்டு வருவார் என தெரிவித்த அவர் ஓபிஎஸ் டெல்லி சென்று இருப்பதற்கு அரசியல் பின்னனி கிடையாது என்று கூறினார்.
தொடர்ந்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுவதாகவும்,பொது விவகாரதுறை மையம் நடத்திய ஆய்வில் சிறப்பாக நிர்வகிகும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது வரவேற்க்கதக்கது என்றார். மற்றும். ஆவடி. நகராச்சி. ஆனையர். C மதிவாணன். நகர. அமைப்பு பிரிவு. ராஜேந்திரன் பெறியாளர். பிரிவு சென்பகவள்ளி. நளினி. மற்றும். கச்சி. நிர்வாகிகள். ஆவடி. நகர செயளலார் rc. தீனதயாளன். திருவள்ளுர் மாவட்ட. அண்ணா தெழிற்சங்க. செயலளார். முல்லை. தயாளன். ஆவடி. ரங்கன்
கருத்துகள் இல்லை