திருவாரூர் அஞ்சல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
திருவாரூர் தலைமை அஞ்சல் முன்பு கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் ஊதிய குழு அறிக்கையை அமுல்படுத்த கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தை சங்க செயலாளர் பலமுருகன் வர்த்தக சங்க செயலாளர் குமரேசன் ஆகியோர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தனர். பிரபாகரன் அவர்கள் தலைமையில் கூட்டமைப்பு தலைவர் ராமலிங்கம் மற்றும் கிளை செயலாளர் ரேணுகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை