• சற்று முன்

    திருவாரூரில் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம்


    திருவாரூரில் திமுக சார்பில் டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம்  திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மது பானக்கடை  போக்குவரத்துக்கும் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு இடையூறாக  இருப்பதால் அந்த மதுபானக் கடையை உடனே  அகற்ற வேண்டும் என திமுக கட்சியின் நகர செயலாளர் வாரை பிரகா, செந்தில் மற்றும் திமுக மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரஜினிசின்னா ஆகிய ஒன்றிய கழக கிளை தலைவர்களின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 
        

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad