• சற்று முன்

    கோவில்பட்டியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பெற்றது


    கோவில்பட்டியில் உலக யோகா தினத்தையொட்டியும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வலியுறுத்தியும்  யோகா நிகழ்ச்சிநடைபெற்றது.


    வரும் 21ம்தேதி உலக யோகாதினம்மற்றும்சுற்றுபுறத்தை தூய்மையாக வைக்கவும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வலியுறுத்தியும் யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணவு ஏற்படுத்தும் விதமாக     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் யோகாநிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்பத்மாசனம், விபரிதநடராஜாசனம், போகமுத்ரா, பூஜாங்காசனம், தாடாசனம், பிறையாசனம், உட்கட்டாசனம், விருஸ்சிகாசனம், உள்ளிட்ட ஆசனங்களை ஆசிரியையைகள் மற்றும் மாணவிகள்  செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சி ஏற்பாடு 
    கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் நிறுவனர் சுரேஷ்குமார் செய்தனர் மற்றும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    செய்திகளை  உடனுக்கு உடன்  அறிய nms youtube subscibe  செய்யவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad