செய்தியளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்...
அண்ணா மேலாண்மை வாரியத்தில் குடிமைப்பணி பி.சி., எம்.பி.சி , எஸ்.சி ஆகிய வகுப்பினருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம். இந்த ஆண்டு 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்..
இதற்காக ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 685 பேர் இதுவரை தேர்ச்சி பெற்றுள்ளனர். மீனவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 20 மாணவர்கள் பயிற்சி பெரும் வகையில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. குடிமைப்பணியிடங்களில் இடங்கள் உயர்த்துவது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும்..
ஸ்டாலின் பொருத்தவரை தொழிலாளர் விரோத போக்கு கடைப்பிடித்ததை மக்கள் மறக்கமாட்டார்கள். அவர் கண்ணாடி முன் நின்று அவரை பார்க்கவேண்டும். பல போராட்டங்கள் குறித்து பிரச்சனை எழுப்பும் போது எல்லாம் வாய் திறக்காமல் இருந்தவர்கள் தான் திமுக..யோகியன் போல் பேசக்கூடாது..அரசியல் ஆதாயத்திற்காக தான் செய்கிறார்.
பல முறை பேச்சு வார்த்தை நடத்தி அதன் அடிப்படையில் தான் 2 குழுக்கள் போடப்பட்டு ஊதிய முரண்பாடு ஆகிய கோரிக்கைகள் நிதி நிலைக்கு ஏற்ப அமல்படுத்தப்பட்டது. எல்லோருக்கும் எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிமுக விற்கு உள்ளது. காலா படத்தின் பாடல்கள் குறித்த ...சமூதாயத்திற்கு உட்பட்ட பாடல்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது. தமிழ்நாடு அமைதி தவிழும் மாநிலமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வகையில் அப்பாவி மக்களை அரசிற்கு எதிராக தூண்ட வேண்டும் என்று நினைத்தால் அரசு அதை ஏற்காது..
ரஜினி அரசியலுக்கு வந்தால் நியானம் வந்து விடுமா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி??காலா போன்ற காலாண்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காலாண் போல் காணாமல் போகும்..அரசியல் சுயநலத்திற்காக தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது..மீறினால் நடவடிக்கை இருக்கும்..
தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது தான் ஒரே நிலை..மத்திய அரசு எவ்வளவு நாட்கள் கண்ணாம் பூச்சி ஆட முடியும்?? இது பா.சிதம்பரத்திற்கு தெரியாதா??
மனித உரிமை நோட்டீஸ் குறித்து...நாங்கள் எதையும் சந்திப்போம்...அச்சம் இல்லை...பதில் அளிக்க வேண்டியது சி.பி.எஸ்.சி தான்.. அவர்கள் கேட்டிருந்தால் நிச்சயம் இங்கு மையம் அளித்திருப்போம்..மாநில பட்டியலில் இருப்பது தான் மாநில சுயாட்சிக்கு உகந்தது..
டிடிவி தினகரனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்...
கருத்துகள் இல்லை