• சற்று முன்

    பிரபல தொழிலதிபர் திருமண மோசடி வழக்கில் கைது


    சென்னை சூளையை சேர்ந்த மனோஜ் ஜெயின் என்ற  பிரபல தொழிலதிபர் கடந்த 2011 ஆண்டு தாய்லாந்து நாட்டிற்கு தனது நண்பருடன் சென்றிருந்தார். அபோது அங்கு மதுபான பார் ஒன்றில் நாருமோன் ஜெப் என்ற தாய்லாந்து பெண்ணுடன் குடி போதையில் பாலாத்காரம் செய்தார். 


    பின்னர் 5 ஆண்டுகள் உல்லாசமாக  கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைக்கு தந்தையான பிறகு வற்புறுத்தலின் காரணமாக 20017 தாய்லாந்து நாட்டில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். 

    பின்னர் சென்னைக்கு திரும்பிய  மனோஜ் ஜெயின், நாருமோன் ஜெப் நட்பை துண்டித்தார்.அதிர்ச்சியடைந்த நாருமோன் ஜெப் பேங்காங் தூதரகம் மூலம் சென்னை காவல் துறை ஆணையருக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 
     மனோஜ் ஜெயின் நண்பரான சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த விகாஷ் கோத்தாரி தன்னை பாலத்காரம் செய்ததாக புகார் கொடுத்துள்ளார்
    .
    இதனடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவினர் மனோஜ் ஜெயின், விகாஷ் கோத்தாரி இருவரையும் விசாரித்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad