• சற்று முன்

    கோவில்பட்டி அருகே வினோத சாமியார்


    கோவில்பட்டி அருகே புங்கவர் நத்தம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருகோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
    இந்த திருவிழாவில் கோபுரம் போல் குவியப்பட கருவேல் முள் மீது மெத்தையில் அமர்வதை போல அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார். வினோத சாமியார் ஜெயபால். 
    இவர் கூறும் அருள் வாக்கினை கேட்க சுற்றுப்புற பகுதியில் இருந்து எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெயபால் சாமியாரிடம் அருள் வாக்கு கேட்டு சென்றனர். ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் சாமியாரிடம் அருள் வாக்கு கேட்டு சென்றால் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். 
    புங்கவர் நத்தம் நாடார் உறவினர் சங்க நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad