பொன்னேரியில் தேர் திருவிழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஹரிகரன் பஜார் தெருவில் அமைந்துள்ள கறிகிருஷன பெருமாள் திருக்கோவிலில் ஹரிஹரன் சந்திப்பு தொடர்ந்து இன்று காலை 8.00 மணி முதல் தேர்த்திருவிழா நடைபெற்றது. தேர்வடதை இழுப்பதற்காக திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.பகதர்கள் அனைவரும் இறைவனின் நாமமான கோவிந்தா கோவிந்தா என்று இறைவுனர்வுடன் வெளிபடுத்தி வந்தனர்.
ஆயிரகணக்கான பக்தர்கள் திரளாக வந்து தேர் திருவிழாவில் கலந்து கொண்டு கறி கிருஷ்ணபெருமாள் அருளை பெற்றனர்.
கருத்துகள் இல்லை