• சற்று முன்

    தூத்துக்குடி மாவட்டம் கோவிபட்டியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ வாகனப் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ பேட்டி

    ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்து கொண்டுவந்தது ஜெயலலிதா தலைமையிலான  அதிமுக அரசு. தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை என கூறுவது ஏமாற்று வேலை. இப்போதைய ஆட்சியாளர்களை ஒரு நிமிடத்தில் வலைத்துப் போடும் திறமை அணில் அகர்வாலிடம் உள்ளது. 

    பிஜேபி கட்சியினர் கருப்பு கொடி காட்டியதன் மூலம் வேதாந்தா குழுமம் மோடியையே வலைத்துப் போட்டுவிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. வரும் 28ம் தேதி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி எந்த அடக்குமுறை வந்தாலும் உடைத்து எரிந்து விட்டு ஸ்டெர்லைட் ஆலையை அகற்றாமல் வைகோ விடமாட்டேன். தூத்துக்குடி மாவட்டம் கோவிபட்டியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ வாகனப் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ பேட்டி
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வைகோ வாகன பிரச்சாரம் கோவில்பட்டி, எட்டயபுரம்,புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம்,
    சூரங்குடி,வைப்பார், குளத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad