சென்னை மூலக்டையில் பிரபல ரவுடி வெடி கொலை!
சென்னை கொடுங்கையூர் ஜம்புலி தெருவில் வசிக்கும் ஆனந் என்பவரின் மகனா மூட்டை கோபி (எ) கோபி இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளது.
ஒரு வழக்கில் தினமும் காவல் நிலையதிருக்கு சென்று கையழுத்து போட்டு வருவதாக கூறுகின்றனர். திருந்தி வாழ நினைத்த இவர் கடந்த சில நாட்களாக ஆடோ ஒட்டி வருமானம் ஈட்டி வந்தர். முன் விரோதம் காரணமாக இன்று அதி காலை மூலக்டை .ஆட்டோ ஸ்டாண்டில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனகருதுகின்றனர்.. அவரது உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை