இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு மன்னார்குடியில் மூன்று நாட்கள் நடை பெற்றது.
![]() |
வலமிருந்து இடமாக எஸ்.சரவணன், ஆ.வீ.கன்னையா,ஸ்டாலின் குணசேகரன்,இளசை.எஸ்.எஸ்.கணசேன், இசைக்கும் மணி |
இந்த மாநில மாநாட்டின் நிறைவு பகுதியாக நேற்று (31.03.18) காலை துவங்கி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதியத்திற்கு மேல் மாநில செயலாளர் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்தலில் மிண்டும் இரா.முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டார்.
மாலை தேரடி தெருவில் இருந்து செம்படை பேரணி துவங்கி மாநாட்டு அரங்கிற்கு வந்தது.
கருத்துகள் இல்லை