ஆய்வாளர் டார்சர் - தற்கொலைக்கு முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்த மாசி என்ற மாசானமுத்து என்பவர் நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் விசாரணை என்ற பெயரில் அடித்து உதைத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் சாத்தன்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..
கருத்துகள் இல்லை