இராமநாதபுர மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் .
இராமநாதபுர மாவட்டத்தில் முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை அச்சுறுத்தும் வகையில் பொய்யான வழக்கை புனைந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ததை கண்டித்து மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து அரண்மனை முன் இராமநாதபுர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.
காந்தி. .கர்மவீரர் காமராஜர் வழியில் அரசியலை புனிதமாக நினைத்து காங்கிரஸ் கட்சி இணைந்து கொடிகாத்த குமரனாய் ஒழுக்க சீலராய் அரசியல் செய்துவரும் இந்த உத்தமனிடம் சத்தியமாய் இருப்பது 10 வேட்டியும் 10 சட்டையும். .மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு
பதிலளிநீக்கு