• சற்று முன்

    இராமநாதபுர மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் .


    இராமநாதபுர மாவட்டத்தில் முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை அச்சுறுத்தும் வகையில் பொய்யான வழக்கை புனைந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ததை கண்டித்து மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து அரண்மனை முன் இராமநாதபுர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் மாபெரும்  கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad