• சற்று முன்

    கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையின் மெத்தனப்போக்கு - பொது மக்கள் சாலை மறியல்



    கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்  உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் - உறவினர்கள் சாலைமறியல்

    ஓட்டப்பிடாரம் தாலூகாவிற்குட்பட்ட முறம்பன் பகுதியயைச் சேர்ந்த சுரேஸ்குமார் என்பவரது மனைவி சுபாப்ரியாதர்ஷினி நேற்றிரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடல்  பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.                    

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad