கோவில்பட்டியில் சர்வதேச வன நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஸ்கேடிங் பேரணி நடத்தினர்.
உலக வன நாளை முன்னிட்டு கோவில்பட்டி கொட்டவனசரகம் சார்பில் நுற்றுக்கு மேற்பட்டோர் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஸ்கேடிங் பேரணியை தாசில்தார் ஜான்சன்தேவசகாயம் தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணியில் மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடிவந்தனர். மேலும் மரம் வளர்த்தல், வன விலங்குகள் பாதுகாத்தல் குறித்த பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு செய்தனர்.
கருத்துகள் இல்லை