குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

மின்வாரிய அலுவலக நேரத்தில் மாற்றம்


வங்கி, அரசு ஊழியர்கள் போல மின்வாரியத்தில் பணி நேரம் மார்ச் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் மின்கட்டணம் வசூல் செய்யும் நேரம் மாற்றப்பட்டுள்ளது .காலை 8.30  மணி 12.30 மணி வரையிலும் மதியம் 01.30 மணி முதல் 02.30 மணி வரை இயங்கும். உணவு இடைவேளை 12.30 முதல்  1.30 மணி வரை மணி வரை மேலும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிகப்பட்டுளது. என மின்வாரியம் அறிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை