5வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு சென்னை வைஷ்ணவா கல்லூரி வளாக அரங்கில் சிறப்பாக மார்ச்8 முதல் 11வரை சிறப்பாக நடந்தேறியது
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற உலக ஒருமைப்பாட்டையும் வான் முகில் வழாது பெய்க ; மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க ; குறைவிலாது உயிர்கள் வாழ்க; நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க ; மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகெலாம் என்றஉலக வாழ்வியியல் மேம்பாட்டையும் ஒருங்கே உயர்த்திப்பிடித்த உன்னத சித்தாத்தங்கள் நமது சைவ சமயசித்தாந்தங்கள். அவை எல்லாம் எப்போதும் நமக்குள்ளான வேற்றுமையில் ஒற்றுமையை ஒருமைப்பாட்டையே வலியுறுத்தி வந்துள்ளனஎன்றெல்லாம் மாநாட்டடில் கருத்துரைக்கப்பட்டது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றும் போது
கருத்துகள் இல்லை