Header Ads

  • சற்று முன்

    சென்னையில் பிரபல ரவுடி வெடி பொருள் வெடித்து காயம்.



    சென்னையில் இருசக்கர வாகனத்தில் வெடிப்பொருள் வெடித்து பிரபல ரவுடி ஒருவன் காயமடைந்தான். ஐஸ் அவுஸ் பகுதியில் குறுகிய வீதியில் செல்லும் போது அப்துல் ஹமீத் என்ற மாற்றுத்திறனாளியின் வாகனத்துடன் செல்லப்பன் என்பவரின் இருசக்கர வாகனம் உரசியதும் திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

    பிரபல ரவுடி பெரிய மகேஷின் கூட்டாளியான செல்லப்பன் காயம் அடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். முதலில் பெட்ரோல் டாங்கி வெடித்ததாக கருதப்பட்ட நிலையில்,  குறைந்த வீரியம் கொண்ட வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள்  தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad