Header Ads

  • சற்று முன்

    சிதம்பரத்தில் அரசு 110 பயணிகளுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கியது.

    அம்மா பிறந்த நாள் அன்று அறிமுகபடுத்திய பெண்களுக்கு அரசு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க அரசு ஏற்பாடு செய்திருந்தது. 

                                                                                                       
    அதன் அடிப்படையில் சிதம்பரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தை இராஜசேகர். இணை இயக்குநர்திட்டஇயக்குநர். மகளிர் திட்டம் _வரவேற்றார்  பாண்டியன் MLA முன்னிலையில் முதற்கட்டமாக 110 பயனாளிகளுக்கு கலெக்டர் வே.ப.தண்டபாணி தலைமையில் வழங்கினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad