இராமநாதபுரம் அருகே அரியனேந்தல் கிராம நெடுஞ்சாலையில் பரமகுடி வைகரை நகரரை சேர்ந்த முத்துசாமி மகன் முத்துக்குமார் என்கிற இளைஞ்சர் இரு சக்கர வாகனத்தில் வரும்போது, செய்யது அம்மாள் கல்லூரி பேருந்து அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞ்சர் மீது மோதியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.
கருத்துகள் இல்லை