ஏனோ புதிதாக கட்டிமுடிந்த D - 6 காவல் நிலையம் யார் வருகைக்காக திறக்க படாமல் இருக்கிறது. இந்த திறக்கபடாத காவல் நிலையத்தில் சமூக விரோதிகளுக்கு கூடாரமாக திகழ்கிறது. இரவினில் ஆட்டமும் பகலில் தூங்கும் கூடாரமாக இருக்கிறது. உடனே புதிய கட்டடத்தில் இயங்க காவல் ஆணையம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை