குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஆம்பூர் அருகே தொடரும் நாட்டு வெடிகுண்டு சம்பவம்


வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன பள்ளி குப்பத்தில் இருந்து வடச்சேரி செல்லும் சாலையில் மோல்சாணம் குப்பம் இலங்கை முகாம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் நாட்டு வெடி குண்டு வெடித்ததால் அந்த வழியாக வந்த நாய் தலை வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து உமாபரத் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

புதியது பழையவை