பாஜக அரசின் கடன் திட்டம் குறித்த விரிவான உரை
பாரத பிரதமர் மோடி அவர்களின் நலத்திட்டங்களை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரம்பூர் தொகுதி நிர்வாகிகளுக்கு விரிவான உரை நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி தலைவர் பிரகாஷ் தலைமையில் பொது செயலாளர் சண்முகம் K.V.P. பூமிநாதன், கஸ்தூரி, பிரபாகர், சங்கர் லிங்கம் முன்னிலையில் பூமிநாதன் அவர்களின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி தலைவர் பிரகாஷ் தலைமையில் பொது செயலாளர் சண்முகம் K.V.P. பூமிநாதன், கஸ்தூரி, பிரபாகர், சங்கர் லிங்கம் முன்னிலையில் பூமிநாதன் அவர்களின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
கார்த்திக் (P.M.welfare state board co-ordinater ) அவர்கள் நிர்வாகிகளுக்கு பிரதமர் நல திட்டங்களான உத்ரா வங்கி திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், குழந்தைகள் கல்வி, மேம்பாட்டு திட்டம் குறித்து விளக்கினார். பெரம்பூர் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்னடைந்தனர்.
கருத்துகள் இல்லை