
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ் கீரந்தை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் மணி என்ற மணிகண்டன் ( 25 ) இவர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு உடல் சாயல்குடி அருகே உள்ள இருவேலி பகுதியில் இன்று காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் கோவிலாங்குளம் அருகே உள்ள அரியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இவரின் தலையை வைத்து விட்டு கொலையாளிகள் சென்றுள்ளனர் மேலும் கொலையான மணிகண்டன் மீது சில கொலை வழக்குகள் இருப்பதால் முன் விரோதமா அல்லது பழிக்குபலியா என சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெரி பெருநாழி இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை