திண்டுக்கல் மாவட்டம் தூங்கும் மாநகராட்சி !
திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு மலை போல் குவிந்துகிடக்கிறது.
பொது மக்கள் பலர் அன்றாடம் வந்து செல்லும் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் நாறி போய் கிடக்கிறது . பேருந்து நிலையத்திற்கு வரும் பொது மக்கள் மற்றும் பயணிகள் தங்கள் இயற்கை உபாதைகள் கழிக்க கூட சுகாதார சூழல் கிடையாது. தொற்றுநோய் பரவும் அச்சத்தில் சென்றுவர வேண்டியுள்ளது.
இதற்கு மாநகராட்சியின் மெத்தன போக்கை காட்டுகிறது.சுகாதார துறை அமைச்சர் தலையீட்டு சீர் செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை