• சற்று முன்

    வெறிச்சோடி காணப்படும் திருவண்ணாமலை கிரிவலம்


    அரசின் பேருந்து கட்டண உயர்வின் பிரதிபலிப்பு திருவண்ணாமலை கிரிவலமான நேற்று இரவு கூட்டம் இல்லாமல் ஏதோ தடை உத்தரவு பிறப்பித்தது போல் காட்சியளித்தது.


    மிகுந்த எதிர்பார்புகளுடன் நடைபாதையில்  விரித்த நடை பாதை வியாபாரிகள்  வியாபாரம் இல்லாமல் திணறினர். கிரிவல கூட்டம் இல்லாததால் விடுதிகள், சிற்றுண்டி உணவங்கள் வழக்கமான வந்த லாபம் வரவில்லை என்று வருத்ததுடன் தெரிவித்தனர்.



    இதற்கு முக்கிய காரணம் பேருந்து கட்டண உயர்வே என்று பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad