Header Ads

  • சற்று முன்

    இந்த விடியோ சொல்லும் செய்தி

    தமிழகத்தில் ஏன் குறிப்பாக சென்னை பெருநகர மாநகராட்சியில் இயங்கும் வாகனங்கள் அனைத்தும் மாசுபடுத்தும் வகையில் தான் இயங்கி கொண்டிருக்கிறது.
    மண்டலம் 4 வார்டு 34 இருந்து சென்னை பெருநகர மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனம் புகை தள்ளியதை வீடியோவில் காணலாம்.
    இந்த வாகனம் சென்ற சில நிமிடம் இதிலிருந்து வந்த புகை நெடி மூச்சை திணற வைக்கிறது. முறைகேடான பழுதடைந்த வாகனங்களை சீர்படுத்தி சாலையில் இயக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad