நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக இஸ்லாமிய ஷரியத் சட்டத்திக்கு எதிராக மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து அமுல்படுத்தியதை திரும்பப் பெற கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கருத்துகள் இல்லை