குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் நீதிபதி உத்தரவு

பொது மக்களுக்கு குந்தம் விளைவிக்கும் வகையில்  பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திர பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார் .
உடனே போக்குவரத்து உழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு . பணிக்கு திரும்பாத போக்குவரத்து உழியர்கள் விளைவுகள் சந்திக்க நேரிடும் .வேலை நிறுத்தம் 
வேலை நிறுத்த தொடர்பான பதிலளிக்க போக்குவரத்து சங்கங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.